தங்களது குழந்தையின் பெயரை அறிவித்த அட்லீ ப்ரியா

அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் களமிறங்கி இருப்பவர் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு தொடங்கினாலும் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ஹிந்தி சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கும் படமாக இருந்து வருகிறது அது. மேலும் அட்லீக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஷாருக் கான் உட்பட சினிமா துறையின் முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து கூறினார்கள். குழந்தை பெயர் … Continue reading தங்களது குழந்தையின் பெயரை அறிவித்த அட்லீ ப்ரியா